தங்கத்தமிழ் விருது வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு, அவர்களை அங்கீகரித்து கெளரவிக்கும் ஒரு platform ஆகும்.
இந்த அங்கீகாரங்கள் இன்னும் பல புதிய சாதனையாளர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும்.
பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் தங்கத்தமிழ் விருது பெருமிதம் கொள்கிறது.
மேலும் இந்த அங்கீகாரமானது சாதனையாளர்களுக்கு கிடைக்கவிருக்கும் இலட்சக்கணக்கான தங்க வாய்ப்புகளுக்கான தொடக்கமாக அமையும்.