நாமினேஷன் (Nomination) பதிவு செய்ய இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் Link
தங்கத்தமிழ் விருது வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு, அவர்களை அங்கீகரித்து கெளரவிக்கும் ஒரு platform ஆகும்.
இந்த அங்கீகாரங்கள் இன்னும் பல புதிய சாதனையாளர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும்.
பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் தங்கத்தமிழ் விருது பெருமிதம் கொள்கிறது.
மேலும் இந்த அங்கீகாரமானது சாதனையாளர்களுக்கு கிடைக்கவிருக்கும் இலட்சக்கணக்கான தங்க வாய்ப்புகளுக்கான தொடக்கமாக அமையும்.
தனி நபர் அல்லது நிறுவனம் தாம் இயங்குகின்ற துறையில் ஏதாவதொரு சாதனையை பெற்றிருக்க வேண்டும்.
அதே போல உங்கள் துறையினில் பெற்ற அனுபவம் (Field exposure), கல்வி (Educational background) என்பவற்றில் சிறந்து விளங்கும் பட்சத்தில் இவ்விருது உங்களுக்கு வழங்கப்படும்.
தங்க தமிழ் விருது Indian Icon மற்றும் The Herald India என்பவற்றால் அங்கீகரிக்கப்பட்டது.
(Thanga tamil is affiliated with Indian Icon & The Herald India)
உங்களுடைய இலக்கை அடைவதற்கு உங்களது விடாமுயற்ச்சியை முதலீடு செய்கிறீர்கள். உங்களையும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலையும் பிரபலப்படுத்துவதற்கு தங்க தமிழ் விருது மிகப்பெரிய உதவியாக அமையும். உங்களுது வெற்றி இந்த விருதின் மூலம் மற்றவர்களுக்கு பிரபலப்படுத்தப்படும். இது உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் அடுத்த படியை எடுத்து வைக்க மிக பெரிய வாய்ப்பு.
தனிநபர் ( Individual ) மற்றும் அனைத்து விதமான தொழில் நிறுவனங்களும் ( Institution / Organization / Business) இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
உங்கள் நாமினேஷன் பதிவு செய்ய எந்த கட்டணமும் இல்லை மற்றும் நீங்கள் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காகவும் விருதின் நன்மைகளை அடைவதற்கும் 190 USD மட்டும் கட்டணமாக செலுத்த பட வேண்டும்
ஆம், நீங்கள் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காகவும் விருதின் நன்மைகளை அடைவதற்கும் 190 USD மட்டும் கட்டணமாக செலுத்த பட வேண்டும்.
முழுமையான தர மதிப்பீட்டிற்குப் (Marks) பிறகு, உங்கள் ப்ரொபைல்(Profile) தேர்ந்தெடுக்கப்பட்டால், ஈமெயில் அல்லது வாட்சப் மூலம் தெரிவிக்கப்படும்.