தங்க தமிழ் விருதின் நன்மைகள்
- உங்கள் சாதனைக்கான உலகளாவிய விருது வழங்கப்படும்.
- உங்கள் வெற்றியை அங்கீகாரம் செய்யும் அதிகாரப்பூர்வமான Certificates வழங்கப்படும்.
- உங்களை கெளரவிக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட Medals அனுவிக்கப்படும்.
- தங்க தமிழ் Website இல் உங்களின் சாதனைப்பற்றிய News வெளியிடப்படும்.
- உங்களின் வெற்றியை பாராட்டும் Posters ரிலீஸ் செய்யப்படும்.
- உங்கள் சாதனைப்பற்றிய Video வெளியீடு செய்யப்படும்.
- விருது வழங்கும் விழாவில் உங்களால் பங்கேற்க முடியும்.
- உங்களை தேர்ந்தெடுத்தற்குரிய Letters வழங்கப்படும்.
- உங்கள் தொழில் சம்பந்தமான Social media Branding மற்றும் உங்கள் வளர்ச்சிக்குரிய Promotions/விளம்பரங்கள் எங்களால் ஏற்பாடு செய்து தரப்படும்.
- நீங்கள் Award, Medal என்பவற்றை பெரும் போது எங்களால் Video மற்றும் Photos எடுக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும்.