வருகின்றேன்.நான் லயன்ஸ் கிளப்பில் சேர்ந்து ஏழைகளுக்கு. 19 வருட காலமாக சேவை செய்து வருகின்றேன்.மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அவர்கள் தேவைக்கு ஏற்ப உதவி செய்து வருகின்றேன்.மேலும் மன்னார்குடி மகுடம் லயன்ஸ் கிளப் செயலாளராக இருக்கின்றேன்.அதன் மூலமாக நிறை சேவைகள் செய்து வருகின்றேன் மங்கையர் மன்றம் மற்றும் வளைகரங்கள்
வணக்கம் சார் நான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாழ்ந்து வருகின்றேன்.நான் ஆலங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.மாணவர்களிடம் தரமான கல்வியும் தமிழ் பண்பாட்டையும் நற்பண்புகளையும் வளர்த்து
வருகின்றேன்.நான் லயன்ஸ் கிளப்பில் சேர்ந்து ஏழைகளுக்கு. 19 வருட காலமாக சேவை செய்து வருகின்றேன்.மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அவர்கள் தேவைக்கு ஏற்ப உதவி செய்து வருகின்றேன்.மேலும் மன்னார்குடி மகுடம் லயன்ஸ் கிளப் செயலாளராக இருக்கின்றேன்.அதன் மூலமாக நிறை சேவைகள் செய்து வருகின்றேன் மங்கையர் மன்றம் மற்றும் வளைகரங்கள்
போன்ற அமைப்புகளில் இருந்து கொண்டு பல சேவைகள் செய்து வருகின்றேன்.பள்ளி மாணவர்களுக்கு அழிந்து வரும் கலைகளைக் பாடத்தோடு கற்றுக்கொடுக்கின்றேன். என்னிடம் பயிலும் மாணவர்கள் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். நான் பணியேற்ற நாள் முதல் இவைகளை எல்லாம் செய்து வருகின்றேன் நான் 2023 -2024 ஆம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது வாங்கினேன்.நான் உயிருடன் இருக்கும் வரை
இந்த சேவைகளை செய்து
வருவேன் இந்த சேவைகளை பாராட்டி சன் விருது எனக்கு வழங்கி உள்ளார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்
கொள்கின்றேன்.
Share This News