சிறந்த ஓவியக்கலை சிறப்பாளர் விருது

Share This News

என்னுடைய ஓவிய திறமையை பாராட்டி அதற்கு சிறந்த அங்கீகாரத்தை வழங்கியமைக்காக தங்கத்தமிழ் விருதுகளிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.இது எனக்கு கிடைத்த முதலாவது சர்வதேச அங்கீகாரம் ஆகும்.

Biography:-

என் பெயர் அருள்நேசன், நான் இலங்கையின் மன்னாரில் அமைந்துள்ள மன்/முருங்கன் மத்திய கல்லூரியில் மாணவனாக கல்வி கற்கின்றேன். நான் 2008 ஜனவரி 23 அன்று பிறந்தேன். வெற்றிபெற வேண்டும் என்ற ஆழ்ந்த பேரார்வத்தாலும் உறுதியாலும் உந்தப்பட்டு, சித்திரக்கலை மற்றும் இசைத்துறையில் எனது பயணத்தை சிறு வயதிலேயே ஆரம்பித்தேன்.

என்னுடைய ஓவிய திறமையை பாராட்டி அதற்கு சிறந்த அங்கீகாரத்தை வழங்கியமைக்காக தங்கத்தமிழ் விருதுகளிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.இது எனக்கு கிடைத்த முதலாவது சர்வதேச அங்கீகாரம் ஆகும்.

எதிர்காலத்தில் நான் மேற்கொள்ள இருக்கும் தொழில் முயற்சிகளை சர்வதேச ரீதியில் எடுத்து செல்வதற்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தமைக்காகவும் பல்வேறு தொழில் வல்லுனர்களிடம் சிறந்த அறிவுரைகளை பெற்றுகொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்ததற்காகவும் தங்க தமிழுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்