வின்னர்ஸ் லிஸ்ட் இங்க கொடுக்கப்பட்டுள்ளது கண்டு மகிழவும். நீங்களும் எங்களுது குடும்பத்தில் ஒரு பெர்சனாக ஆகா விரும்பினால் இப்போதே ரெஜிஸ்டரேஷன் செய்யுங்கள்.

lifestyle

தங்க தமிழ் வின்னர்ஸ் லிஸ்ட்

1994 ஆம் ஆண்டு மே மாதம் , கோலாலம்பூர் , தர்மா இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி. 2007 ஆம் ஆண்டு பள்ளி மாற்றலாகி கோலாலம்பூர் , பெட்டாலிங் இடைநிலைப் பள்ளியில் பணி ஓய்வு (5.8.2021) பெறும் வரை பணி புரிதல். பணி ஓய்வு பெற்ற பிறகும் இன்றளவும் என் ஆசிரியர் பணி தொடர்கிறது. இதனால் , சுமார் 45 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கின்றேன்.

-by அட்மின்

மகள் பெயர் தஸ்விகாஜெயகரன். தஸ்விகா 1500 தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில சொற்களைக் கூறுவார். இதை கேள்வியுற்ற சோழன் உலக சாதனை நிறுவனத்தினர் எம்மை அழைத்து விசாரித்தனர். சோழன் உலக சாதனை நிறுவனத்தினால் எனது மகளுக்கு 1 மழலை மொழிவித்தகர் என்ற பட்டத்தைச் சூட்டினர். என்னுடைய மகளின் 3 வது பிற்ந்த நாள் அன்று சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இந்நிகழ்வு இடம் பெற்றது. மகளின் பிறந்த தினத்தில் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் மழலை மொழிவித்தகர் என்ற பட்டம் கிடைத்தது. எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுத்தியது

-by அட்மின்

Young Star in the Making! Meet the Wonder Girl – Aaliya Zainy We are proud to introduce an extraordinary little learner, Aaliya Zainy, a 3-year-old bundle of brilliance who has already amazed everyone with her early learning achievements.

-by அட்மின்