வருகின்றேன்.நான் லயன்ஸ் கிளப்பில் சேர்ந்து ஏழைகளுக்கு. 19 வருட காலமாக சேவை செய்து வருகின்றேன்.மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அவர்கள் தேவைக்கு ஏற்ப உதவி செய்து வருகின்றேன்.மேலும் மன்னார்குடி மகுடம் லயன்ஸ் கிளப் செயலாளராக இருக்கின்றேன்.அதன் மூலமாக நிறை சேவைகள் செய்து வருகின்றேன் மங்கையர் மன்றம் மற்றும் வளைகரங்கள்
கல்வியை முடித்தபின், தனது எதிர்காலத்தை நிலைநிறுத்தவும், உலகளாவிய வாய்ப்புகளை நாடவும் அவர் கனடாவை தனது அடுத்த இலக்காகத் தேர்ந்தெடுத்தார்.
1994 ஆம் ஆண்டு மே மாதம் , கோலாலம்பூர் , தர்மா இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி. 2007 ஆம் ஆண்டு பள்ளி மாற்றலாகி கோலாலம்பூர் , பெட்டாலிங் இடைநிலைப் பள்ளியில் பணி ஓய்வு (5.8.2021) பெறும் வரை பணி புரிதல். பணி ஓய்வு பெற்ற பிறகும் இன்றளவும் என் ஆசிரியர் பணி தொடர்கிறது. இதனால் , சுமார் 45 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கின்றேன்.