என்னுடைய ஓவிய திறமையை பாராட்டி அதற்கு சிறந்த அங்கீகாரத்தை வழங்கியமைக்காக தங்கத்தமிழ் விருதுகளிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.இது எனக்கு கிடைத்த முதலாவது சர்வதேச அங்கீகாரம் ஆகும்.
கலைஞர் தங்க வடிவேலு தயாபரனின் கலை வாழ்க்கை மற்றும் தயா மல்டி ஸ்டோர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சேவைகள்
என் அனைத்து வெற்றிக்கும் முருகன் அருளும் என் பெற்றோர் முன்னோர் ஆசியும். என் உடன் பிறந்தவர்கள்.என் பிள்ளைகள் மற்றும் என் பள்ளி ஆசிரியர்கள் , என் பத்திரிக்கை ஆசிரியர்கள், வார மாத இதழ் ஆசிரியர்கள் , மலேசிய வானொலி செய்தி பிரிவு மற்றும் மின்னல் பண்பலைக்கும், உற்றார் உறவினர்கள் , என் நண்பர்கள் , என்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்கும்v