எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் என்பதே எமது வாழ்க்கையி
தங்கத்தமிழ் விருது வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு, அவர்களை அங்கீகரித்து கெளரவிக்கும் ஒரு platform ஆகும். இந்த அங்கீகாரங்கள் இன்னும் பல புதிய சாதனையாளர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும்.