கு. தாரணி, இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு, பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, தர்மபுரி - இந்தியா அவர்களுக்கு தங்க தமிழ் விருதுகள் பெருமையுடன் வழங்கும் தங்க தமிழ் இளம் மேடைப்பேச்சாளர் விருதைப் பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூர் பஞ்சாயத்து, செட்டிக்காடு என்ற குக்கிராமத்தில் திரு.தங்கவேல் சந்தோசம் என்பவருக்கு இரண்டாவது மகனாக 13 ஜூலை 1989 ஆம் ஆண்டு பிறந்தேன்.
தஞ்சாவூர் மாவட்டம், கண்டியூர் பகுதி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் சத்தியா விஜயவண்ணன். இவர் டிப்ளமோ விவசாயம் படிப்பு படித்துள்ளார். மேலும் இவர் தனது ஊரான கண்டியூர் பகுதியில் இராமஜெயம் அக்ரோ சர்வீஸ் என்கிற விவசாயம் சார்ந்த(உரம், விதைகள், பூச்சிக்கொல்லி) நிறுவனத்தை கடந்த 7 வருடங்கள் தனது கணவர் விஜயவண்ணன் அவர்ளுடன் இணைந்து திறம்பட நடத்தி வருகிறார்.