வின்னர்ஸ் லிஸ்ட் இங்க கொடுக்கப்பட்டுள்ளது கண்டு மகிழவும். நீங்களும் எங்களுது குடும்பத்தில் ஒரு பெர்சனாக ஆகா விரும்பினால் இப்போதே ரெஜிஸ்டரேஷன் செய்யுங்கள்.

lifestyle

தங்க தமிழ் வின்னர்ஸ் லிஸ்ட்

முனைவர். கு. ஜோஸ் ஜியோ, முதல்வர், KSR MYTIKAS PUBLIC SCHOOL CBSE - இந்தியா அவர்களுக்கு தங்க தமிழ் விருதுகள் பெருமையுடன் வழங்கும் தங்க தமிழ் சிறந்த இணையவழி திறன் வழங்குநர் விருதைப் பெற்றுள்ளார்.

-by அட்மின்

கு. தாரணி, இளங்கலை தமிழ் முதலாம் ஆண்டு, பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, தர்மபுரி - இந்தியா அவர்களுக்கு தங்க தமிழ் விருதுகள் பெருமையுடன் வழங்கும் தங்க தமிழ் இளம் மேடைப்பேச்சாளர் விருதைப் பெற்றுள்ளார்.

-by அட்மின்

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூர் பஞ்சாயத்து, செட்டிக்காடு என்ற குக்கிராமத்தில் திரு.தங்கவேல் சந்தோசம் என்பவருக்கு இரண்டாவது மகனாக 13 ஜூலை 1989 ஆம் ஆண்டு பிறந்தேன்.

-by அட்மின்